கல்யாணம்

புதன், 3 ஆகஸ்ட் 2011 (16:30 IST)
காதலி: டியர் நாம கல்யாணம் செய்துக்க வேண்டிய நேரம் வந்துடுச்சுன்னு நினைக்கிறேன்

காதலன்: அது சரி! ஆனா... நம்மள யார் கல்யாணம் செஞ்சுக்குவாங்க?

வெப்துனியாவைப் படிக்கவும்