ஆ‌சி‌ரிய‌ர் - மாணவ‌‌ன்

வெள்ளி, 5 ஆகஸ்ட் 2011 (14:20 IST)
ஆசிரியர்: நாயைப் பத்தி நீ எழுதினது அப்படியே சதீஷைப் பாத்து காப்பி அடிச்சதுதானே? அப்படியே அவன் எழுதினா மாதிரியே இருக்கே?

மாணவன்: இல்லை டீச்சர்! அவன் எழுதின அதே நாயைப் பத்தித்தான் நானும் எழுதினேன்.

வெப்துனியாவைப் படிக்கவும்