ஹலோ தோனி

வெள்ளி, 6 ஜனவரி 2012 (16:12 IST)
பங்களாதேஷ் கேப்டன்: ஹலோ தோனி! மிஸ்டர் தோனி... ஹலோ பாஸ்...

தோனி: என்னது நாம் பாஸா?

பங்களாதேஷ் கேப்டன்: அதெல்லாம் கண்டுக்காதீங்க பாஸ் இவங்க இப்படித்தான் நம்மள போட்டு மிதிமிதின்னு மிதிப்பாய்ங்க; இதெல்லாம் பாத்தா ஃபீல்டுல இருக்க முடியுமா?

வெப்துனியாவைப் படிக்கவும்