ரெயில் விபத்து

வெள்ளி, 16 செப்டம்பர் 2011 (16:08 IST)
நிருபர்: அது எப்படி சார் ஒரே நேரத்துல ஒரே பாலத்துல ரெண்டு ரெயில் வருது?

ரயில்வே மேலாளர்: ரெண்டு ரெயில் ஒரே பாலத்துல ஒரே சமயத்துல வர்றது தப்பில்ல. கடைசி நேரத்துலயாவது ஏதாவது ஒரு டிரைவர் ஸ்டியரைங்கை ஒடிச்சு சைடுல இருக்கற பாலத்துல போக வேண்டியதுதான?

நிருபர்: ?!?!?!

வெப்துனியாவைப் படிக்கவும்