மெதுவா பேசுங்க

புதன், 28 செப்டம்பர் 2011 (13:12 IST)
"இது எந்த ஊரு? இதுக்கு முன்னாடி எப்பவோ இங்க வந்த மாதிரி இருக்கே?"
"கொஞ்சம் மெதுவா பேசுங்க தலைவரே. இதுதான் நீங்க எம்.எல்.ஏ.வாக ஜெயிச்ச தொகுதி."

வெப்துனியாவைப் படிக்கவும்