மு‌‌ட்டா‌ள் காத‌லி

செவ்வாய், 17 ஜூலை 2012 (17:05 IST)
காதல‌ன் : உ‌ன்ன அழகா பட‌ச்ச இறைவ‌ன் அதே சமய‌ம் மு‌ட்டாளாவு‌ம் படை‌ச்‌சி‌ட்டானே...
காத‌லி : ஆமா‌ம்.. ‌நீ‌ங்க சொ‌ல்றது உ‌ண்மைதா‌ன்.
காதல‌ன் : ‌நீயே அத ஒ‌த்து‌க்‌‌ கொ‌ள்‌கிறாயா?
காத‌லி : ஆமா‌ம், நா‌ன் அழகா இரு‌ந்ததால தா‌ன் ‌‌நீ‌ங்க எ‌ன்ன காத‌லி‌ச்‌‌சீ‌ங்க.. நா‌ன் மு‌ட்டாள இரு‌ந்ததாலதா‌ன் உ‌ங்கள நா‌ன் காத‌லி‌ச்சே‌ன்.

வெப்துனியாவைப் படிக்கவும்