மரு‌த்துவ‌ம்

வியாழன், 8 ஏப்ரல் 2010 (12:34 IST)
டாக்டர் என் பையன் 5 ரூபா காயின முழுங்கிட்டான்

டாக்டர்: சீக்கிரம் அரசு மரு‌த்துவமனை‌க்கு கூட்டிட்டு போங்க!

ஏன் நீங்க பாக்க மாட்டிங்களா?

இது த‌னியா‌ர் மரு‌த்துவமனை‌ங்க.. பெ‌ரிய தொகையா முழு‌ங்‌கி‌யிரு‌ந்தா தா‌ன் பா‌ர்‌க்க முடியு‌ம்.

வெப்துனியாவைப் படிக்கவும்