மனை‌வி‌யி‌ன் கவலை

திங்கள், 22 மார்ச் 2010 (13:34 IST)
மனைவி: உங்கள் அலுவலகத்தில் வேலை செய்யும் கமலா என்ற பெண்ணுடன் சினிமாவுக்குப் போனீ‌ங்களா?

கணவர்: ஆமாம். எ‌ன்ன ம‌ன்‌னி‌ச்‌சிடு மாலா..

மனைவி: யார் டிக்கெட் வாங்கியது?

கணவர்: அவள்தான் வாங்கினாள்.

மனைவி: நல்ல காலம். அனாவசியமா ‌நீ‌ங்க தா‌ன் பணத்த செலவழி‌ச்‌சி‌ட்டீ‌ங்களோ‌ன்னு நென‌ச்சே‌ன்.

வெப்துனியாவைப் படிக்கவும்