மக‌னி‌ன் சாம‌ர்‌த்‌திய‌ம்

வெள்ளி, 28 மே 2010 (15:13 IST)
தந்தை: உன்னைமாதிரி சிறுவனாக இருக்கும்போது நீ கேட்பது மாதிரி கேள்விகள் என் அப்பாவை கேட்டிருந்தால்...

மகன்: இப்போது நான் கேள்வி கேட்கும்போது முழிக்காம இருந்திருக்கலாம்!

வெப்துனியாவைப் படிக்கவும்