போலீஸ்காரர்

புதன், 3 ஆகஸ்ட் 2011 (16:34 IST)
போலீஸ்காரர் மகனிடம்: என்னடா இது 4 சப்ஜெக்ட்ல ஃபெயில் ஆகியிருக்க? இனிமேல் நீ டீ.வி பாக்கக்கூடாது, விளையாட வெளியே போகக்கூடாது சொல்லிட்டேன்...

மகன்: இந்தா 100 ரூபாயப் பிடி, மேட்டரை முடி;

வெப்துனியாவைப் படிக்கவும்