பு‌த்‌திசா‌லி டா‌க்ட‌ர்

திங்கள், 5 ஏப்ரல் 2010 (17:12 IST)
WD
இவ‌ர் க‌ணி‌னி தொ‌ழி‌ல்நு‌ட்ப‌த் துறை‌யி‌ல் வேலை பா‌க்குறவரு போல?

இதய‌த் துடி‌ப்ப வ‌ச்சே எ‌ப்படி சொ‌ல்‌‌றீ‌ங்க டா‌க்ட‌ர்.

இதய‌ம் ல‌ப் ட‌ப்பு‌ன்னு துடி‌க்காம லே‌ப் டா‌ப் லே‌ப் டா‌ப்பு‌ன்னு துடி‌க்குதே.. அத வ‌ச்‌‌சி‌த்தா‌ன்.

வெப்துனியாவைப் படிக்கவும்