புகார் கொடுக்கணுமா?

புதன், 28 செப்டம்பர் 2011 (13:14 IST)
"நீங்க எழுதிட்டு வர்ற கிரைம் தொடர் பற்றி நீங்களே புகார் கொடுக்கணுமா? ஆச்சரியமா இருக்கே...!"
"ஆமா சார். உண்மைக் கொலையாளி, யாருன்னு எனக்கே தெரியவில்லை... சீக்கிரம் கண்டுபிடிச்சு சொல்லுங்க. கதையை முடிக்கனும்."

வெப்துனியாவைப் படிக்கவும்