பய‌ந்தா‌ங்கொ‌ள்‌ளி

புதன், 24 மார்ச் 2010 (17:22 IST)
WD
என்னோட அப்பா ரொம்ப பயந்தாங்கொள்ளிடா...!

எதை வெச்சு சொல்றே...

ரோட்டைக் கடக்கும்போது என்னோட கையைப் பிடிச்சுக்கறாரே..

வெப்துனியாவைப் படிக்கவும்