த‌ப்பா‌ப் போ‌ச்சு

வெள்ளி, 3 பிப்ரவரி 2012 (20:24 IST)
"ரேடியோ அறிவிப்பாளரைக் கட்டிக்கிட்டது தப்பாப் போச்சு!"

"என்?"

"தினமும் நடுராத்திரியில் எழுந்திருச்சு உட்கார்ந்து இத்துடன் இன்றைய நிகழ்ச்சிகள் முடிந்தன'ன்னு அறிவிச்சுக்கிட்டு இருக்கார்!"

வெப்துனியாவைப் படிக்கவும்