திஹார் கண்ட வீரனே!

சனி, 16 ஜூன் 2012 (15:14 IST)
நம்ம தலைவர் பேசியது தொண்டர்கள் மத்தியிலேயே பெரிய அசிங்கமா போயிட்டுது?

என்ன பேசினார்?

'ஊழல் புகாரை எதிர்கொள்வதில் அஞ்சா நெஞ்சம் படைத்தவனே! சிபிஐ கண்ட மாவீரனே! திஹார் கண்ட தீரனே! எனக்குப் பிறகு கட்சித் தலைமை ஏற்க வா"! அப்படீன்னு பேசியிருக்காரே!

வெப்துனியாவைப் படிக்கவும்