டாக்டர்

வெள்ளி, 7 அக்டோபர் 2011 (16:48 IST)
நர்ஸ் அந்த பேஷண்டுக்கு எல்லா செக்-அப்பும் செய்துட்டீங்களா, பீ.பி. சுகர் ஏதாவது இருக்கா?

ஒண்ணும் இல்லை சார்!

அட ஆச்சரியமா இருக்கே!

சார்! பேஷண்ட் செத்து அரை மணிநேரமாச்சு!

வெப்துனியாவைப் படிக்கவும்