ஜனாதிபதி

சனி, 16 ஜூன் 2012 (15:18 IST)
எங்க அப்பாவுக்கு ரொம்ப நக்கல் ஜாஸ்தியாயிடுச்சு!

ஏன்? அப்படி என்ன சொன்னாரு உன்னைப் பார்த்து?

வேலை இல்லாம சும்மா இருக்கற நேரத்துல அந்த ஜனாதிபதி போஸ்டுக்கு அப்ளை செய்யலாமோனோன்னு கேக்கறாரு!

வெப்துனியாவைப் படிக்கவும்