சமைய‌லி‌ன் அருமை

புதன், 31 மார்ச் 2010 (12:30 IST)
அடிக்கடி உன் மனைவியைக் கூட்டிட்டு ஓட்டலுக்குச் சாப்பிடப் போறியே ஏன்?

அப்பத் தான் அவளுக்கு என்னோட சமையலின் அருமை தெரியும்!

வெப்துனியாவைப் படிக்கவும்