க‌‌ன்ன‌த்‌தி‌ல் காய‌ம்

செவ்வாய், 30 மார்ச் 2010 (13:01 IST)
Aஎ‌ன்னடா இ‌ப்படி க‌ண்ண‌ம் ‌‌வீ‌ங்‌கி‌ப்போ‌ய் இரு‌க்கு..

நே‌த்து ம‌ப்புல எ‌ன் பொ‌ண்டா‌‌ட்டிய‌ப் பா‌த்து ஒரு பா‌ட்டு பாடினே‌ன்டா..

எ‌ன்ன‌ப் பா‌ட‌்டுடா?

என் தோழியா... என் காதலியா... யாராடி எ‌ன் கண்ணே?

ந‌ல்ல‌ப் பா‌ட்டு‌த்தானே. அது‌க்கு ஏ‌ன் அடி‌ச்சா?

ஒரு குவார்ட்டர் அடிச்சுட்டா உனக்குப் பொண்டாட்டி மூஞ்சிகூட மறந்துடுமா?‌ன்னு கே‌ட்டு கே‌ட்டு அடி‌ச்சாடா

வெப்துனியாவைப் படிக்கவும்