கேம்‌ப்பஸ் இன்டெர்வியூ

வெள்ளி, 16 செப்டம்பர் 2011 (18:39 IST)
என்னது 4வது படிக்கற உன் பையனுக்கு ஐ.டி. கம்பெனில சீனியர் எக்சிகியூட்டிவ் வேலையா நம்பவே முடியலையே!

இப்பத்தான் இவங்க ஸ்கூல்ல கேம்‌ப்பஸ் இன்டெர்வியூ முடிஞ்சது 18 வருஷம் கழிச்சு ஜாயின் பண்ணா போதுமாம்!

வெப்துனியாவைப் படிக்கவும்