குரங்கு!

புதன், 3 ஆகஸ்ட் 2011 (16:32 IST)
முதலாளி: எங்கயாவது நீ குரங்கைப் பாத்துருக்கியா?

ஊழியர்: (தலையை குனிந்தபடி)- இல்லீங்க முதலாளி!

முதலாளி: கீழ பாக்காத. நேரா என்னைப்பாரு.

வெப்துனியாவைப் படிக்கவும்