கிரிக்கெட்

செவ்வாய், 6 செப்டம்பர் 2011 (16:25 IST)
வீரர் 1 : ரவுடியை கிரிக்கெட் விளையாட விட்டது தப்பா போச்சு
வீரர் 2 : ஏன் என்னாச்சு?
வீரர் 1 : லெக் பிரேக் டிரை பண்ணுனு சொன்னா 'கால ஒடிக்கிற தொழில்லாம் விட்டுட்டேன்னு சொல்றான்!

வெப்துனியாவைப் படிக்கவும்