கணவ‌ரி‌ன் ‌மிர‌ட்ட‌ல்

செவ்வாய், 23 மார்ச் 2010 (12:23 IST)
WD
கணவர்: இது மாதிரி என்கிட்டே தொடர்ந்து சண்டை போட்டுக்கிட்டே இருந்தால் ஒரு நாள் மிருகமா மா‌றிடுவே‌ன் ஜாக்கிரதை.

மனைவி: நான் எலியைப் பார்த்தெல்லாம் பயப்பட மாட்டேன்!

வெப்துனியாவைப் படிக்கவும்