கணபதி ஹோமம்

வியாழன், 28 ஜூன் 2012 (18:29 IST)
என்ன! கணபதி ஹோமம் நன்னா நடந்துதா? நான் அனுப்பிச்ச சாஸ்திரிகள் நன்னா செஞ்சு வச்சாரா?

உம்... உம் மந்திரமெல்லாம் 'ஃபுல்'லா சொன்னாரு!

அப்பறம் என்ன அவரை நல்லபடியா கவனிச்சு அனுப்பினியோனோ?

அவர் பங்குக்கு ஃபுல்லா சொன்னதால என் பங்குக்கு 'ஃபுல்லா' செஞ்சேன்!

வெப்துனியாவைப் படிக்கவும்