ஆபிஸ்

செவ்வாய், 6 செப்டம்பர் 2011 (16:21 IST)
எங்க ஆபிஸ்ல மொத்தம் 20 பேரு இருக்காங்க

இதை ஏன் என் கிட்ட சொல்றீங்க

நீங்க தான சொன்னீங்க, படிச்சுட்டு யாரும் வேலையில்லாம இருந்தா சொல்லுங்கன்னு.

வெப்துனியாவைப் படிக்கவும்