ஆஃ‌பி‌ஸ் கனவு

புதன், 25 ஜனவரி 2012 (14:05 IST)
"எங்க ஆபீ‌ஸ்ல, ஸ்டஃப்புகளோட வசதிக்காக, ஒரு புதுமையான ஏற்பாடு பண்ணியிருக்காங்க!"

"அப்படி என்ன ஏற்பாடு?"

"ஆபீ‌ஸ்ல நாங்க காண்ற கனவுகளுக்கு உடனுக்குடன் பலன் சொல்ல ஒரு ஜோஸியரை நியமிச்சிருக்காங்க."

வெப்துனியாவைப் படிக்கவும்