அடிக்க வந்தா?

திங்கள், 30 ஜனவரி 2012 (20:27 IST)
"நடிகையைக் கல்யாணம் பண்ணிகிட்டதுல, எனக்கு ஒரு செளகர்யம்."

"எப்படி?"

"கோபமா அவ என்னை அடிக்க வந்தா, கட்னு நான் சொல்லிடுவேன். உடனே நிறுத்திடுவா."

வெப்துனியாவைப் படிக்கவும்