அடக்கி வையுங்க

செவ்வாய், 17 ஜனவரி 2012 (17:15 IST)
"உங்க நாயை அடக்கி வையுங்க. என் பெண் பாட ஆரம்பித்ததும் அது குறைக்க தொடங்கிவிடுகிறது."

"அதற்கு நான் என்ன செய்ய முடியும்? உங்கள் பெண்தானே முதலில் ஆரம்பிக்கிறாள்?"

வெப்துனியாவைப் படிக்கவும்