ஃபே‌ஸ்பு‌க் ஃ‌ப்ரெ‌ண்‌ட்‌ஸ்...!

சனி, 17 மார்ச் 2012 (17:02 IST)
லேடி: நா உங்களை எங்கேயோ பார்த்து இருக்கேனே!

பிச்சைக்காரர்: ஓ மேடம், நாம ரெண்டு பேரும் ஃபேஸ்புக்ல ஃபிரெண்ட்ஸா இருக்கோம்.

வெப்துனியாவைப் படிக்கவும்