’தப்பான ஆளோட இருக்குறதை விட தனியா இருக்குறதே மேல்.. ‘காபி வித் காதல்’ டிரைலர்

திங்கள், 26 செப்டம்பர் 2022 (19:08 IST)
சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள காபி வித் காதல் என்ற திரைப்படத்தின் ட்ரெய்லர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 
 
சுந்தர் சி இயக்கத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆகிய மூன்று ஹீரோக்கள் நடித்துள்ள இந்த படத்தில் மாளவிகா ஷர்மா, ரைசா வில்சன், அம்ரிதா ஐயர் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகிய நான்கு ஹீரோயின்கள் நடித்து உள்ளனர் 
 
காமெடி மற்றும் ரொமான்ஸ் கதை அம்சம் கொண்ட இந்த படம் வரும் அக்டோபர் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் வெளியான இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்