அப்போது மேடையில் பேசிய யோகி பாபு, இப்படத்தி முதலில் வடிவேலு சாருக்குத்தான் பண்ணியது. அதில் நான் நீங்கள் நடிக்கீறீர்கள் என்று இயக்குநர் கூறினார். இப்படத்தின் கதைப் பிடித்திருந்தால் நடித்துள்ளேன்.அதேபோல் சம்பள விஷயத்தில் நான் கறாராக நடப்பதில்லை என்று தெரிவித்தார்.
இதையடுத்து, சமிபத்தில் ஒரு பெண் இயக்குநர் எனை சந்தித்து ஒரு கதை உள்ளது அதில் நீங்கள் நடிக்கணும் என்றார். மேலும் பெரிய பட்ஜெட் இல்லை. இப்படம் உருவானால்தான் தனக்குத் திருமணம் நடக்கும் என்று கூறினார். அதற்காக அவருக்குச் சம்பளமே இல்லாமல் நடக்கிறேன் என்று கூறினேன் என்று தெரிவித்துள்ளார்.