தளபதி 66’ படத்திலும் இணைந்த யோகிபாபு: வைரல் டுவிட்

புதன், 4 மே 2022 (18:04 IST)
தளபதி 66’ படத்திலும் இணைந்த யோகிபாபு: வைரல் டுவிட்
தளபதி 66 படத்தில் ஏற்கனவே சரத்குமார், ராஷ்மிகா மந்தனா, ஷாம் ஆகியோர் இணைந்த நிலையில் தற்போது யோகிபாபு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
 
 தளபதி விஜய் நடித்து வரும் தளபதி 66 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது 
 
இந்நிலையில் இந்த படத்தில் யோகிபாபு இணைந்துள்ளதாக அவரே தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார் 
 
ஏற்கனவே மெர்சல், சர்கார், பிகில், பீஸ்ட் ஆகிய படங்களில் விஜய்யுடன் நடித்த யோகி பாபு தற்போது தளபதி 66  படத்திலும் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது 
 
இதுகுறித்த புகைப்படத்தை யோகிபாபு தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்