தமிழ் சினிமாவில் அதிகமாக கைவசம் வைத்திருக்கும் நடிகர் என்றால் யோகிபாபுதான். இதனால் எந்த ஒரு படத்துக்கு 5 நாட்களுக்கும் மேல் தொடர்ச்சியாக தேதிகள் ஒதுக்க முடியாத அளவுக்கு பிஸியாக இருந்து வருகிறார். ஆனால் இப்போது அவர் பீஸ்ட் படத்துக்கு மொத்தமாக தேதிகள் ஒதுக்கி தான் சம்மந்தப்பட்ட காட்சிகள் எல்லாவற்றையும் எடுத்து முடிக்க சொல்லி வேண்டுகோள் வைத்துள்ளாராம்.