என் பொண்டாட்டி பக்கத்திலே இருக்கா... அப்புறமா போட்டோ போடுமா யாஷிகா !

திங்கள், 30 மார்ச் 2020 (10:27 IST)
'18 பிளஸ்' அடல்ட் வெப் சீரியஸில் யாஷிகா ஆனந்த் நடிக்க உள்ளார். இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர் யாஷிகா ஆனந்த். அடல் காமெடி படமான அதில் யாஷிகா மிரட்டலாக நடித்துஇருந்தார். அதன்பின்னர் சில படங்களில் நடித்துக்கொண்டிருந்த யாஷிகா பிக்பாஸ் சீசன் இரண்டு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியின் இறுதிசுற்று வரை வந்த யாஷிகா அதன் மூலம் புகழ் பெற்றார்.

பின்னர் சில படங்களில் கமிட்டாகி நடித்து வந்த யாஷிகா சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருப்பவர். தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவால் வீட்டில் தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் சகட்டு மேனிக்கு போட்டோ போட்டு இன்ஸ்டாவை ரொப்பி வருகிறார்.


அந்தவகையில் தற்ப்போது கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோ ஷூட் நடத்திய யாஷிகா அதனை தனது இன்ஸ்ட்ரக்ராமில் வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர் ஒருவர். ஊரடங்கு உத்தரவில் வீட்டிற்குள் முடங்கியிருக்கும் போதா இப்படி போட்டோ போடுவ? என் பொண்டாட்டி பக்கத்துலயே இருக்காரா? இத மட்டும் பார்த்த டிவர்ஸ் தான் என கிண்டலாக கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்