இந்நிகழ்ச்சியில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து அம்மணி அடுத்தடுத்து புது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கூடவே அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருவதை வாடிக்கையாக வைத்திருப்பார்.அந்தவகையில் தற்போது படுமோசமான உடையில் அரேபியன் குதிரை போன்று போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளின் ஒரு மார்க்கமான ரசனைக்கு வழி வித்திட்டுள்ளார். அம்மணியின் கிளாமர் மூச்சு முட்டுது....