தர்ஷாவா இது....? அடக்கமான போட்டோவை பார்த்து எல்லோரும் ஷாக் ஆகிட்டாங்க!

புதன், 30 ஜூன் 2021 (12:47 IST)
முள்ளும் மலரும், மின்னலே, செந்தூரப்பூவே உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருக்கும் தர்ஷா குப்தா தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வைரலாக்கினார். அதை தொடர்ந்து அவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. 

தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வரும் அவர் கூடவே விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டும் வருகிறார். இந்நிலையில் தற்போது எல்லோரும் பார்த்து ஷாக் ஆகும் வகையில் குடும்ப குத்துவிளக்கு போன்று ஹவுஸ் வொய்ப் கெட்டப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட " அட தர்ஷாவா இது என எல்லோரும் ஆச்சர்யத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்