ஆம், ஒருநாள் இரவு தங்குவதற்கு ரூ.2 லட்சம் ரூபாய் தருகிறேன் என்று பேஸ்புக்கில் வாலிபர் அழைப்பு விடுத்ததுள்ளார். இதை பார்த்த காயத்திரி, உங்களது தாய் மற்றும் சகோதரி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நான் ஆண்டவனிடம் பிரார்த்திக்கிரேன் என பதில் அளித்துள்ளார்.