இந்நிலையில், நடிகர் விஷ்ணுவிஷால் தனது சமூக வலைதளத்தில், ஒருத்தர் சில ஆண்டுகளுக்கு மும் திருமணம் செய்தைப் பற்றி எல்லாம் நினைக்கமாட்டேன் என்று கூறியிருந்தார். இந்த போட்டோவில் இருப்பது அவர் மாதிரியே இருக்கிறது என்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வாழ்த்துகள் எனப் பதிவிட்டிருந்தார்.