அமெரிக்காவில், 100 கோடிக்கும் மேல் வசூலித்து ஒரு இந்தியப் படம் சாதனை படைத்துள்ளது. இதனால், ஹாலிவுட் படத்தில் நடிக்க பிரபாஸுக்கு அழைப்புகள் வந்திருக்கிறதாம். அவரின் உடற்கட்டமைப்பும், தோற்றமும், அதற்குப் பொருத்தமாக இருக்கும் என்கிறார்கள். தற்போது ஹாலிவுட் படங்களுக்கான கதை கேட்பதற்காகத்தான் அவர் அமெரிக்காவில் தங்கியிருக்கிறார் என்கிறார்கள்.