இந்த நிலையில், ஜூனியர் என்.டி.ஆர் தனது ரசிகர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், ரசிகர்களே உங்களின் அன்பும் பிரார்த்தனையும் எப்போதும் என்னைச் சுற்றி வட்டமிட்டுள்ளது. அதற்காக உங்களுக்கான நான் கடமைப்பட்டுள்ளேன். எனது ஒவ்வொரு பிறந்தநாளின்போது நீங்கள் காட்டுன்ம் அன்பு அலாதியானது. அது போற்றப்படத்தக்கது.
மக்கள் பசியால் கஷ்டப்படும்போது, கொரோனாவுக்கு எதிராக சுகாதாரப் பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவரகள், , காவலர்கள் சிறப்புடன் பணியாற்றிவரும்போது, நாம் கொண்டாடுவதற்கு இந்து சரியான நேரமல்ல எனத் தெரிவித்துள்ளார்.