ஏய் நீ எதுக்குடா உள்ள போற.... அண்ணாச்சியை ஒருமையில் திட்டிய பிரியங்கா!

திங்கள், 1 நவம்பர் 2021 (15:25 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரியங்கா தவறாக வந்து மாட்டிகிட்டார் என அவரது ரசிகர்கள் புலம்பித்தள்ளியுள்ளனர். ஆரம்பத்தில் இருந்தே அவரது நடவடிக்கைகள் மக்களுக்கு பிடிக்கவில்லை,. அபிஷேக் வீட்டை விட்டு போன பிறகு கொஞ்சம் அடங்கியிருந்த பிரியங்கா மீண்டும் ஆட ஆரம்பித்துள்ளார். 
 
வீட்டில் உள்ள போட்டியாளர்களின் ரூல்ஸ் பத்தி பேசி ஓவராக ஆடுகிறார். அக்ஷராவிடம் வீண் சண்டை இழுத்து அவரை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கியதால் பிரியங்காவை பலரும் திட்டினர். கமலும் அதை தட்டி கேட்டார். 
 
இந்நிலையில் தற்போது அண்ணாச்சி ரூல்ஸ் பிரேக் பின்னதாக கூறி அவரை ஒருமையில் திட்டி பேசியதை குறித்து அண்ணாச்சி வருத்தத்துடன் கூறினார். இருந்தும் சிலர் பிரியங்கா சிறப்பாக விளையாடுவதாக அவரை பாராட்டியுள்ளனர். அண்ணாச்சிக்கு டைம் சரியில்லை என நக்கல் அடித்து வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்