நாணயத்தை திருத்தியதால் அழுது கூப்பாடு போட்ட தாமரை - பிக்பாஸில் வெடித்த சண்டை!

செவ்வாய், 26 அக்டோபர் 2021 (09:20 IST)
பிக்பாஸ் வீட்டில் பிக்பாஸ் வீட்டில் நாணயம் கடத்தல் டாஸ்க் மிகவும் சுவாரஸ்யத்தை எட்டியுள்ளது. வீட்டில் ஐந்து நாணயங்கள் வைக்கப்பட்டு அதைப் பாதுகாப்பது ஒரு குழுவின் கடமை என்றும், மற்றொரு குழு அதைத் திருடி கேமரா முன்பு காட்ட வேண்டும் என்பதே போட்டி.
 
இதில் அதிகமான நாணயங்கள் கைப்பற்றியவர்கள் இந்த வார நாமினேஷனிலிருந்து காப்பாற்றப்படுவார்கள் என பிக்பாஸ் தெரிவித்ததையடுத்து அதன் வேலைகளால் போட்டியாளர்கள் மும்முரமாக இறங்கியுள்ளனர். இந்நிலையில் இன்று வெளியான ல் ப்ரோமோவில் தாமரை குளிக்க சென்ற நேரம் பார்த்து அவரது நாணயத்தை ஸ்ருதி திருடிவிட்டார். அதை பவானி சொல்லி தான் ஸ்ருதி திருடியதாக தாமரை அவரை திட்டினார். இந்த சம்பவத்தால் பிக்பாஸ் வீடே ரணகளமாகியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்