நான் ரெடி பாடலுக்கு செம ஆட்டம் போட்ட அர்ச்சனா மகள் சாரா- வீடியோ!

செவ்வாய், 4 ஜூலை 2023 (17:53 IST)
பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா பல ஆண்டுகளாக மீடியாவில் போல்டான நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வருகிறார்.  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தன் மகள் சாராவுடன் சேர்ந்து அவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிக்கு நல்ல மவுஸ் கிடைத்தது. 
 
இந்நிலையில் தற்போது அர்ச்சனாவின் மகள் சாரா தனது சித்தி உடன் லியோ படத்தின் நான் ரெடி தான் வரவா பாடலுக்கு செம ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் ரசனையில் மூழ்கி லைக்ஸ் அள்ளியுள்ளார். 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anita Chandhoke (@anita_chandhoke)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்