இந்த படத்தை தன் முதல் தயாரிப்பாக ஆரம்பித்த விஷ்ணு விஷால் படத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே முடித்தும் கொரோனா பிரச்சனை காரணமாக ரிலீஸ் செய்யாமல் இருந்தார். இந்நிலையில் இப்போது கேரள மற்றும் கர்நாடக உரிமை மற்றும் ஓடிடி உரிமை (அமேசான் ப்ரைம்) ஆகியவற்றை ரிலிஸூக்கு முன்பே விற்று கையில் லாபத்தோடு படத்தை ரிலீஸ் செய்கிறார். இவரின் முந்தைய படமான ராட்சசன் வெற்றியே எஃப் ஐ ஆர் விநியோகத்துக்கு பெருமளவில் உதவி செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.