வில்லனாகிறார் விஷால்

சனி, 28 ஜனவரி 2017 (12:10 IST)
அறிமுகமானதிலிருந்து இதுவரை நாயகனாக மட்டுமே நடித்து வருகிறார் விஷால். முதல்முறையாக அவரை வில்லனாக்கியிருக்கிறது மலையாளப்படவுலகம்.


 

 
ஆம். உண்ணி கிருஷ்ணன் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் மலையாளப் படத்தில் விஷால் நடிக்கிறார் அல்லவா... அந்தப் படத்தில் விஷால் மோகன்லாலுக்கு வில்லனாக நடிக்கிறாராம்.
 
இந்தத் தகவலை படத்தை இயக்கும் உண்ணி கிருஷ்ணன் தெரிவித்தார். 

வெப்துனியாவைப் படிக்கவும்