இதுகுறித்து நடிகர் விஷால் விளக்கம் அளித்துள்ளார்.
அதில், மன்னிக்கவும் நண்பர்கலே, சமீபத்தில் வெளியான வீடியோ பற்றி விளக்கம் அளிக்கிறேன். நான் நியூயார்க் நகரில் இருக்கிறேன். இது எனது உறவினர்களும் நான் வழக்கமாக தங்குமிடமாகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் மன அமைதிக்காக இங்கு தங்கி வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்.