தமிழ் சினிமாவில் கடந்த 2010 ஆம் ஆண்டு விக்ரம்- ஐஸ்வர்யா ராய்- பிரித்விராஜ், - கார்த்தி, பிரபு ஆகியோர் நடிப்பில் வெளியான படம் ராவணன். ராமாயணத்தை நவீன காலத்திற்கு ஏற்ப இயக்குனர் மணிரத்னம் திரைப்படமாக எடுத்திருந்தார்.
இந்த நிலையில், இப்படத்தில் நடித்த விக்ரமுக்கு பெரும் பாராட்டுகள் குவிந்தது. இதுகுறித்து இப்போது, கருத்துப் பதிவிட்டுள்ளார். அதில், வீராவுக்கு கிடைத்த இந்த பாராட்டுக்கும், மரியாதைக்கும் பல்லாயிரம் நன்றிகள். என் இயக்குனர் Mani Ratnam sirஅவர்களுக்கும். #Ravanan என்று பதிவிட்டுள்ளார்.