இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் சென்னை போயஸ் இல்லத்தில் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் நடத்திய நவராத்திரி பூஜையில் நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர், துர்கா ஸ்டாலின், ஓபிஎஸ், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்ட அரசியல் புள்ளிகள் மற்றும் சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டதாகத் தகவல் வெளியாகிறது.