இந்நிலையில் ஆர் ஆர் ஆர் படம் பற்றி பேசியுள்ள அவர் ‘இந்த படம் இதுவரை ரசிகர்கள் திரையில் பார்க்காததாக இருக்கும். ஆக்ஷனும், தேசபக்தியும் கலந்து உணர்ச்சிகரமான படமாக இது இருக்கும். இரண்டு சுதந்திர போராட்ட வீரர்கள் சந்தித்துக் கொண்டால் என்ன நடந்திருக்கும் என்ற புனைவுதான்’ எனக் கூறியுள்ளார்.