ஹீரோன்னா ஒரு சம்பளம்… வில்லன்னா ஒரு சம்பளம் – விஜய் சேதுபதுயின் திட்டம்!

செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (10:12 IST)
நடிகர் விஜய் சேதுபதி இப்போது கைக்குள் அடங்காத அளவுக்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தென்னிந்தியாவின் மோஸ்ட் வாண்டட் நடிகர் என்றால் அது விஜய் சேதுபதிதான். அவர் நடிப்பில் கிட்டத்தட்ட 20 க்கும் மேற்பட்ட படங்கள் உருவாகி அவற்றில் சில ரிலீஸுக்கு இப்போது தயாராக உள்ளன. ஆனாலும் வரிசையாக அவர் படங்களில் நடிக்க கமிட்டாகி வருகிறார்.

இந்நிலையில் வில்லனாக நடிக்கவேண்டும் என்றால் 10 கோடி சம்பளம் என்றும் ஹீரோவாக நடிக்க 15 கோடி சம்பளமும் கேட்டு வருகிறாராம். வில்லனாக நடிக்க வேண்டும் என்ற குறைந்த நாட்களேதான் தேவைப்படும் என்பதால் இந்த முடிவை அவர் வெளியிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்